Advertisment

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று பகல் 5 மணி நேரம் பவர் கட்

Chennai power disruption July 13, Thursday: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
New Update
Chennai News

Chennai power cut Today

மயிலாப்பூர், தி.நகர், தாம்பரம், அண்ணாநகர், பெரம்பூர், கே.கே.நகர், அடையாறு, ஐடி காரிடார், போரூர், ரெட்ஹில்ஸ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிக்காக இன்று (ஜூலை 13) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

மயிலாப்பூர்: லேடி வெலிங்டன் - நமச்சிவாயம் தெரு, சிவராமன் தெரு, டிரிப்ளிகேன் ஹை ரோடு மற்றும் சிங்கபெருமாள் கோயில் தெரு.

தி.நகர்: மாடல் ஹட்மென்ட் சாலை, சாதுல்லா தெரு, கேனல் பேங்க் சாலை, தாமோதரன் தெரு, உஸ்மான் சாலை, ராமநாதன் தெரு, நந்தனம் விரிவாக்கம் மற்றும் அண்ணாசாலை.

அண்ணாநகர்: கோயம்பேடு சந்தை - சேமாத்தம்மன் நகர், பி.எச்.ரோடு, ஆழ்வார்திருநகர், நெற்குன்றம், செந்தமிழ் நகர் மற்றும் பல்லவன் நகர்.

பெரம்பூர்: காந்தி நகர் - ஜிஎன்டி சாலை, கட்டபொம்மன் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி மற்றும் சாந்தி காலனி.

கே.கே.நகர்: பி.டி.ராஜன் சாலை, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், கே.கே.நகர் துணை மின் நிலையங்கள்.

அடையாறு: பெசன்ட் நகர், காந்தி நகர், வேளச்சேரி, ஈஞ்சம்பாக்கம் துணை மின் நிலையங்கள்

ஐடி காரிடார்: சோளிங்கநல்லூர், ஓஎம்ஆர், சத்யபாமா பல் மருத்துவக் கல்லூரி, செம்மஞ்சேரி, தரமணி, ராமப்பா நகர், எல்&டி சிறுசேரி மெயின் ரோடு, வேல்ஸ் காலேஜ் ரோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

போரூர்: சிவாஜி நகர், குமார நகர், ராமச்சந்திரா நகர்; ஐயப்பன்தாங்கல், - மேட்டுத் தெரு, சுப்பையா நகர், சுப்ரமணி நகர்.

ரெட் ஹில்ஸ்: சோத்துபெரும்பேடு குமரன் நகர், நல்லூர், சோழவரம் அம்பேத்கர் நகர், டோல்கேட், காரனோடை, விஜிபி மேடு, திருமுல்லைவாயல், கே.கே.நகர், டி.எச்.ரோடு, காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி: சிஎம்பிடி தட்டாங்குளம் ரோடு, சாமி நகர், எம்ஆர்எச் ரோடு, அமிர்தம்மாள் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

பணிகள் முடிவடைந்ததும் மதியம் 2 மணிக்குள் மின்விநியோகம் துவங்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment