scorecardresearch

தி.நகர், தாம்பரம், அடையார்.. மெயின் ஏரியாக்களில் இன்று மின்வெட்டு

Chennai power disruption July 18, Tuesday: சென்னையில் இன்று பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், தாம்பரம், அடையார் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Chennai Power cut
Chennai Power cut today

சென்னையில் இன்று (ஜூலை:19) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், தாம்பரம், அடையார் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தி.நகர்;  உஸ்மான் ரோடு பசூல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவகர்வால் நேரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரயில்வே பார்டர் ரோடு மற்றும் ஸ்டேஷன் வியூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்; பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நூகம்பலயம் மெயின் ரோடு.

அடையார்: வேளச்சேரி மகேந்திரா ஷோரூம், ராதா பிளாட், பிரசாந் மருத்துவமனை, வேளச்சேரி மெயின் ரோடு கந்தசாவை சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, பாரதி நகர் முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai power cut today t nagar adyar tambaram