Advertisment

எந்த ஏரியாக்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் : முழு விவரம்

இன்று சென்னையில் உள்ள அம்பத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஏரியாக்களில் இன்று காலை 9 முதல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
6 percent pay hike announced for Tamil Nadu electricity employees

மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று  சென்னையில் உள்ள அம்பத்தூர் மற்றும் அதை சுற்றி உள்ள ஏரியாக்களில் இன்று காலை 9 முதல் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும்.

Advertisment

தரமணி கொட்டிவாக்கம்  சத்திய தெரு 1 முதல் 5 வரை .  நேரு நகர் 2nd லிங் தெரு.

அம்பத்தூர்: படி பாலஜி நகர், டிவிஎஸ் நகர், அக்ரஹாரம், குடியிருப்பு பகுதி, டிவிஎஸ்  காலனி, எம்டிஎச் ரோடு, பார்க் ரோடு, தாதன் குப்பம், டீச்சர்ஸ் காலனி.

இந்த இடங்களில் காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்படும். மதியம் 2 மணிக்கு மின்சாரம் மீண்டும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment