Advertisment

Chennai Power Shutdown - 08th July: எந்தெந்த பகுதிகளில் இன்று மின்தடை?

Chennai Power Cut - 08th July: பராமரிப்பு பணிக்காக சென்னையின் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai power cut

Chennai Power Shutdown - 08th July 2023

சென்னையில் 08.07.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், ஐடி காரிடர், வியாசர்பாடி, பொன்னேரி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Advertisment

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தாம்பரம் : ராதா நகர் சாந்தி நகர், ஸ்டேசன் ரோடு, காமராஜ் தெரு, கட்டபொம்மன் தெரு, பாரதியார் தெரு, கலைமகள் தெரு, காந்தி நகர் முடிச்சூர் லட்சுமி நகர், பெரியார் நகர், ஸ்ரீ பாலாஜி நகர், ஏ.எல்.எஸ்.கார்டன், ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

ஐடி காரிடர் : துரைப்பாக்கம் ஈஸ்வரன் கோயில், ராஜு நகர், டி.வி.எச்.அப்பார்ட்மென்ட், வ.உ.சி.தெரு மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

வியாசர்பாடி : மாத்தூர் இன்டஸ்ட்ரியல் கார்டன், பொன் நகர், மும்தாஜ் நகர், பார்வதி புரம், அன்னை நகர், மஞ்சம்பாக்கம் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

பொன்னேரி: புது கும்மிடிப்பூண்டி, பாப்பன்குப்பம், சித்தராஜ கண்டிகை, எலாவூர், ஆரம்பாக்கம், எஃகு

மதுரை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tangedco
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment