சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழும் காட்சி (வீடியோ)

சென்னை தி.நகரில் உள்ள சில்க்ஸ் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடி கட்டிடமும் பற்றி எரிந்தது. 36 மணி நேரம் எரிந்த கட்டிடத்தை முழுவதும் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று கட்டிடத்தின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் வீடியோ காட்சிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

×Close
×Close