ஹிந்தி திணிப்பை எதிர்த்த முதல்வர்: மன்னிப்பு கூறிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்
ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய கண்டனத்திற்கு மன்னிப்பு கூறி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தனது டுவீட்டில் தெரிவித்தது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
அலுவல் பணிகளை ஹிந்தி மொழியில் மேற்கொள்ள வேண்டும் என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
Advertisment
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து, மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கூறுகிறோம் என்று நியூ இந்தியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் டுவீட் செய்துள்ளது.
ஹிந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய கண்டனத்திற்கு மன்னிப்பு கூறி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தனது டுவீட்டில் தெரிவித்தது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil