/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.55.01-AM.jpeg)
Cyclone Mandous images
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது. புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. சென்னையில் சுமார் 400 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் மழை நீர் தேங்கவில்லை. 16 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டில் உள்ளன என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் அங்காங்கே விழுந்து கிடக்கும் மரங்கள்.. படங்கள்: கோகுல், இந்தியன் எக்ஸ்பிரஸ்
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.06.50-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.06.51-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.17-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.24-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.27-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.38-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.40-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.44-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.47-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.44-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.47-AM-2.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.54.53-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.55.01-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-8.55.10-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-9.23.38-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-9.23.38-AM.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-10-at-9.23.39-AM.jpeg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.