இணையத்தை கலக்கும் #டிவோர்ஸ்செல்ஃபி!

பொதுவாக சந்தோஷமான தருணங்களை நினைவுகூறும் வகையில் போட்டோ எடுப்பதை நாம் வாடிக்கை. செல்ஃபி வந்த பின் அதற்கு எந்தவித வறையறையும் இல்லாமல் போய்விட்டது. நடந்தால் செல்ஃபி, எழுந்தால் செல்ஃபி என அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. தற்போது என்ன செய்து கொண்டிருக்கோம் என்பதை உலகத்துக்கு தெரிவிப்பதற்காக பல்வேறு…

By: June 12, 2017, 2:40:43 PM

பொதுவாக சந்தோஷமான தருணங்களை நினைவுகூறும் வகையில் போட்டோ எடுப்பதை நாம் வாடிக்கை. செல்ஃபி வந்த பின் அதற்கு எந்தவித வறையறையும் இல்லாமல் போய்விட்டது. நடந்தால் செல்ஃபி, எழுந்தால் செல்ஃபி என அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது.

தற்போது என்ன செய்து கொண்டிருக்கோம் என்பதை உலகத்துக்கு தெரிவிப்பதற்காக பல்வேறு தனிப்பபட்ட விஷயங்களை கூட செல்ஃபி மூலமாக சமூக வலைதளங்களில் பரவ விடுபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீண்ட காலமாக இருக்கும் உறவுமுறையை முறித்துக்கொள்வதென்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும், விவாகரத்து செய்து கொள்ளுதல் என்பது மனஅழுத்தத்தையும், மிகுந்த மனவேதனையையும் ஏற்படுத்தும். ஆனால் இதனையெல்லாம் சமாளிக்கும் விதமாக தற்போது டிரெண்ட் ஆகிறது டிவோர்ஸ்செல்பி (#DivorceSelfie).

விவாகரத்து செய்து கொண்டபின்னர் அந்த இணை எடுத்துக்கொள்வது தான் இந்த டிவோர்ஸ்செல்பியாம். சிலர் செல்ஃபி மட்டும் எடுத்துக்கொள்வதில்லை அதற்கும் மேலாக அந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இணையத்தில் பதிவிடப்படும் இதுபோன்ற டிவோர்ஸ் செல்ஃபியானது பலரின் கவனத்தை ஈர்த்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More excited than out our wedding day. #heresyoursign #divorceselfie

A post shared by Carissa (@healthy_happy_mom_) on

We went to court and got divorced today, and then went out for a beer and a selfie. Totally normal, right? Seems appropriate because nothing we’ve ever done is normal. I’m grateful to this guy for 25 sometimes good, sometimes not-so-good, years together. We raised each other from adolescence to adulthood and then made two beautiful children we love like crazycakes. Instead of being disappointed that our choice to be together didn’t last forever, we choose to accept that sometimes good things fall irreparably apart, to be thankful for the adventures we had, to look forward to the new and exciting ways we will grow as individuals and in other relationships, and to commit to a lifelong friendship and coparenting partnership– not just because it’s good for our little ones, but because it’s also good for us. KB, thanks for making this day, and so many other days, easier. You will always be my family. “Your heart and my heart are very, very old friends.” (Rumi) #divorceselfie

A post shared by Sara Olsen (@emilysaraolsen) on

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Divorce selfies are breaking the internet and couples are just loving it

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X