New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a58-3.jpg)
Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)
Chennai : DMK Working President MK Stalin addressing a press conference at the party office after a meeting in Chennai on Friday.PTI Photo (PTI2_17_2017_000200A)
மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திமுக நாளை மறுதினம்(மே 31) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.