மாட்டிறைச்சி தடை; நாளை மறுநாள் திமுக போராட்டம்!

மாட்டிறைச்சி தடைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து, திமுக நாளை மறுதினம்(மே 31) சென்னையில் போராட்டம் நடத்த உள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டம், சென்னை மாவட்ட ஆட்சியர்   அலுவலகம் முன்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் தொடங்குகிறது.

×Close
×Close