பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் மாணவர்கள் 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 96.69 தான்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/thangam-1-300x186.png)
இதை குறிப்பிட்டு, திமுகவின் மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’இன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரின் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகமாட்டார்களா?!' என்று கலாய்த்துள்ளார்.
+2 ரிசல்ட்: செங்கோட்டையனை கலாய்க்கும் தங்கம் தென்னரசு
பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

cbse.nic.in,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் மாணவர்கள் 97.85 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ஆனால் கல்வி அமைச்சர் செங்கோட்டையனின் ஈரோடு மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 96.69 தான்.
இதை குறிப்பிட்டு, திமுகவின் மாவட்ட செயலாளரும், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சருமான தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ’இன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சரின் மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்களும், பயிற்றுவித்த ஆசிரியர்களும், கல்வித் துறை அலுவலர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகமாட்டார்களா?!' என்று கலாய்த்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.