/tamil-ie/media/media_files/uploads/2017/04/tn-farmers-759.jpg)
New Delhi: Tamil Nadu farmers during their protest at Jantar Mantar in New Delhi on Saturday. PTI Photo by Vijay Verma (PTI4_22_2017_000058B)
டெல்லி: தமிழக மக்களின் அறஉணர்வையும்ஒட்டுமொத்தஇந்தியமக்களின்மனசாட்சியையும்உலுக்கும்விதத்தில்இந்தியத்தலைநகர்புதுதில்லியின்ஜந்தர்மந்தர்பகுதியில்கடந்த40 நாட்களாகநடந்துவந்ததமிழகவிவசாயிகளின்போராட்டம்ஒருவழியாகத்தாற்காலிகமாகஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகமுதல்வர்எடப்பாடிபழனிசாமி, தில்லியில்போராடும்விவசாயிகளைநேரில்சந்தித்துபிரதமர்நரேந்திரமோடியிடம்அவர்களதுகோரிக்கைகளைநிறைவேற்றவலியுறுத்துவதாகக்கூறியதையும், தமிழகஎதிர்க்கட்சித்தலைவர்மு.க.ஸ்டாலினின்கோரிக்கையையும்ஏற்று, மே-25 வரைதங்களதுபோராட்டத்தைத்தற்காலிகமாகநிறுத்தி வைத்துள்ளனர்விவசாயிகள்.
போராட்டத்தின் பின்னணி
தமிழகத்தைச்சேர்ந்த150-க்கும்மேற்பட்டவிவசாயிகள்தில்லியில், கடந்தமார்ச்14ஆம்தேதிமுதல்பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திபோராடி வருகின்றனர். தமிழகத்தைவறட்சிமாநிலமாகஅறிவித்தல், தமிழகத்துக்கானவறட்சிநிவாரணநிதியைரூ.40,000 கோடியாகஉயர்த்துதல், அனைத்துவங்கிகளிலும்பெறப்பட்டவிவசாயக்கடன்களைத்தள்ளுபடிசெய்தல். காவிரிநதிநீர்மேலாண்மைவாரியம்அமைத்தல்,தேசியநதிகளை இணைத்தல்ஆகியவை அவர்கள்கோரிக்கைகளில்முக்கியமானவை.
விவசாயம்பொய்த்ததால்தற்கொலைசெய்துகொண்டவிவசாயிகளின்மண்டை ஒடுகளைமாலையாகஅணிந்துகொள்வது, எலிகளைவாயில்கவ்விக்கொண்டுபோராட்டக்களத்தில்அமர்ந்திருப்பது. அரைநிர்வாணப்போராட்டம். தலையைமொட்டைஅடித்துக்கொள்ளும்போராட்டம்என்றுபல்வேறுவகையானநூதனப்போராட்டங்கள்அரங்கேற்றப்பட்டுவிட்டன. ஏப்ரல்-22 அன்றுஉச்சகட்டமாகவிவசாயிகள்மனிதசிறுநீர்குடிக்கும்போராட்டத்தைஅரங்கேற்றத்தயாராகஇருந்தனர். நல்லவேளையாகஅந்தப்போராட்டம்நிறுத்தப்பட்டது.
பிரதமரின் பாராமுகம்
இத்தனைநாட்களில்காங்கிரஸ்கட்சியின்துணைத்தலைவர்ராகுல்காந்தி உள்ளிட்டதேசியத்தலைவர்களும்தமிழகத்தின்பல்வேறுதலைவர்களும்நேரில்சென்றுபோராட்டத்துக்குஆதரவளித்துவிட்டனர். ஆனால்போராட்டம்யாரைநோக்கிநடக்கிறதோஅவர்களிடமிருந்துசிறுசலனங்களைத்தவிரவேறொன்றும்இல்லை. பாஜகவின்பொன்ராதாகிருஷ்ணன், ராஜ்நாத் சிங்உள்ளிட்டஒருசிலமத்தியஅமைச்சர்களைத்தவிரவேறுயாரும்விவசாயிகளைவந்துபார்க்கக்கூடஇல்லை.
குறிப்பாகவிவசாயிகளைப்பற்றிப்பேசும்போதெல்லாம்அவர்கள்மீதானமரியாதையும்அக்கறையும்ஒழுகப்பேசும்பிரதமர்நரேந்திரமோடி, இதுவரைஇந்தப்போராட்டம்பற்றிஎந்தவகையிலும்நேரடிஎதிர்வினைஆற்றவில்லை. சமூகவலைதளங்களில்திவிரமாகஇயங்கும்அவர், 40 நாட்களில்இந்தப்போராட்டம்பற்றிஒருவார்த்தைபேசவில்லை. பிரதமரைசந்திக்கவேண்டும்என்றவிவசாயிகளின்கோரிக்கைக்குசெவிசாய்க்கவில்லை. எதைச்செய்தாவதுபிரதமரின்கவனத்தைஈர்க்கும்மனநிலைக்குத்தள்ளப்பட்டசிலவிவசாயிகள்அவரதுஅலுவலகவாயிலுக்குமுன்னால்முழுநிர்வாணப்போராட்டம்நடத்தினர். மனசாட்சிஉள்ளஒவ்வொருவரையும்உலுக்கியிருக்கக்கூடியஇந்தப்போராடத்துக்குப்பின்னும்பிரதமர்எந்தவகையிலும்எதிர்வினையாற்றவில்லை.
திசைதிருப்பும் அவதூறு பிரச்சாரம்
பிரதமரின்இந்தப்பாராமுகத்தை, எதிர்கட்சிகள், சமூகஇயக்கங்கள்மட்டுமல்லாமல்பொதுமக்களில்பெரும்பாலானோரும்விமர்சிக்கத்தொடங்கினர். இதைஎதிர்கொள்ளதமிழகபாஜகதலைவர்களும்ஆதரவாளர்களும்போராட்டத்தையும்போராட்டத்துக்குத்தலைமைதாங்கும்அய்யாகண்ணுவையும்இழிவுபடுத்தத்தொடங்கினர்.
அய்யாகண்ணுவசதியானவர், விலையுயர்ந்தகார்வைத்திருக்கிறார்என்றெல்லாம்பாஜகவினர்அவதூறுபரப்புகின்றனர். ஒருபோராட்டத்தைதிசைதிருப்பஅதைஒருங்கிணைத்துத்தலைமைதாங்குபவரின்தனிப்பட்டவாழ்க்கைதொடர்பானஅவதூறுகளைப்பரப்புவதுஅரசுகள்நெடுங்காலமாகபின்பற்றிவரும்உத்திதான்.
கூடங்குளம்அணுஉலைஎதிர்ப்புப்போராட்டக்குழுவின்ஒருங்கிணைப்பாளர்சுப.உதயகுமாரன், அமெரிக்கஅரசிடமிருந்துபணம்வாங்குகிறார்என்றஅவதூறைஅன்றையஆளும்கட்சியாகஇருந்தகாங்கிரஸும்எதிர்கட்சியாகஇருந்தபாஜகவும்ஒரேகுரலில்பரப்பின. ஆனால்இன்றுவரைஉதயகுமாரன்மீதானகுற்றச்சாட்டுக்குஎந்தஆதாரமும்வெளியானதில்லை. அதேபோல்அய்யாக்கண்ணுமீதானகுற்றச்சாட்டுகளுக்கும்எந்தஆதாரமும்வரப்போவதில்லைஎன்றேஊகிக்கவேண்டியிருக்கிறது.
அப்படியேஅய்யாக்கண்ணுவசதியானவர், அவர்போராடுவதற்குவேறுஉள்நோக்கங்கள்இருக்கின்றனஎன்பதுஉண்மைதான்என்றுவைத்துக்கொண்டாலும். அதையும்போராட்டத்தையும்ஒன்றாகப் பார்க்கக் கூடாது. கடந்தசிலஆண்டுகளாகப்பருவமழைபொய்த்ததால்தமிழகவிவசாயிகள்மிகமோசமானநிலையில்இருக்கிறார்கள்என்பதும்விவசாயிகளின்தற்கொலைஅதிகரித்துவருகிறதுஎன்பதும்யாராலும்மறுக்கமுடியாதஉண்மை. குறிப்பாககடந்தஆண்டில்மழைஅளவுசராசரியைவிடமிகக்குறைவாகஇருந்ததால்மாநிலத்தின்பல்வேறுபகுதிகளில்தண்ணீர்ப்பஞ்சம்ஏற்பட்டுமக்கள்அவதிப்பட்டுவருகின்றனர்.
சாதாரணமக்களின்நிலைஇதுவென்றால்மழைநீரைநம்பிவாழ்வைநடத்தும்விவசாயிகளின்நிலைபற்றிசொல்லவேண்டியதில்லை. நிலைமைஇவ்வளவுமோசமாகஇருக்கையில்தமிழகஆளும்கட்சியின்கவனம்மிகுதியும்உள்கட்சிப்புசல்களிலும்ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்வதிலும்செலுத்தப்படுகிறது.இந்தச் சமயத்தில் மத்தியஅரசின்கவனத்தைஈர்ப்பதும்மற்றமாநிலமக்களின்மனசாட்சியைஉலுக்குவதும்இன்றியமையாதவைஆகின்றன. அய்யாக்கண்ணுவால்ஒருங்கிணைக்கப்பட்டபோராட்டம்அதைஓரளவுக்காவதுசாதித்திருக்கிறதுஎன்றுதான்சொல்லவேண்டும்.
மாநிலஊடகங்கள்மட்டுமல்லாமல்தேசியஊடகங்களிலும்கடந்தசிலவாரங்களாகஇந்தப்போராட்டத்தைப்பற்றியசெய்திகள்முதன்மை பெற்றன. சமூகவலைதளங்களிலும்இதுமுக்கியப்பேசுபொருளாகஇருந்து வருகிறது. ஏப்ரல்-25 அன்றுவிவசாயிகளின்கோரிக்கைகளுக்குஆதரவுதெரிவித்துதமிழகத்தின்பிரதானஎதிர்கட்சியானதிமுகதமிழகம்முழுவதும்மாநிலம்தழுவியகடையடைப்புக்குஅழைப்புவிடுத்துள்ளது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள்ஆகியபிரதானகட்சிகள்போராட்டத்துக்குஆதரவுதெரிவித்துள்ளன.
கோரிக்கைகளின் நிலை என்ன?
விவசாயிகளின்கோரிக்கைகள்அனைத்தையும்நிறைவேற்றுவதுசாத்தியமற்றதாகஇருக்கலாம்.கடன்களைத்தள்ளுபடிசெய்வதைரிசர்வ்வங்கிகடுமையாகஎதிர்க்கிறது. அதேபோல்ஒவ்வொருகோரிக்கைக்குஒவ்வொருதரப்பினருக்குஏற்கத்தகாததாகஇருக்கலாம். ஆனால்விவசாயிகள்மிகமோசமானநிலைமையில்இருக்கின்றனர்என்பதைஅனைவரும்ஏற்றுக்கொள்வர். அந்தவகையில்இந்தப்போராட்டத்தின்மூலம்கவனம்கிடைத்திருக்கிறது. இனிகாத்திரமானநடவடிக்கைகள்எடுக்கப்படாதவரைபோராட்டம்தொடரும்என்பதில்விவசாயிகள்திண்ணமாகஇருக்கின்றனர்.
இங்குநாம்இன்னொருவிஷயத்தைநினைவில்கொள்ளவேண்டும். விவசாயிகள்தங்கள்போராட்டத்தைநிரந்தரமாகக்கைவிடும்அளவுக்குகோரிக்கைகள்நிறைவேற்றப்பட்டுவிட்டாலும்அவைஅனைத்தும்தற்காலிகத்தீர்வுகளாகவேஇருக்கும். விவசாயம்தொடர்பானமத்தியமாநிலஅரசுகளின்கொள்கைமாற்றமும்அதுசார்ந்தநடவடிக்கைகளும்மட்டுமேவிவசாயிகள்பிரச்சினைக்குநிரந்தரத்தீர்வாகஇருக்கமுடியும். அதுஇப்போதைக்குஎட்டாக்கனிதான். ஆனால்எட்டவே முடியாதகனிஅல்ல.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.