'தி சென்னை சில்க்ஸ்' கட்டிட தீவிபத்தை தொடர்ந்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள 'சன் டெக் சிட்டிமால்' வணிக வளாகத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வண்டிகள் தற்போது சென்றுள்ளன. மேலும், பத்து தீயணைப்பு வண்டிகள் அங்கு சென்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.