Advertisment

தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க இந்த தகுதிகளே போதுமானது!

தேர்வுகள் ஆன்லைன் மூலம்  நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு...  விண்ணப்பிக்க இந்த தகுதிகளே போதுமானது!

தமிழ்நாடு வனத்துறையில்  காலிபணியிடங்கள் இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.   விருப்பமுள்ளவர்கள்   இதற்கான விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்வுகள் ஆன்லைன் மூலம்  நடைபெறவுள்ளதால்   ஆர்வமுடையவர்கள் https://www.forests.tn.gov.in/pages/view/recruitmen   என்ற வனத்துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில்  தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வனக்காவலர் போன்ற பதிவிக்களுக்கான காலியிடங்களின் விவரங்கள், சம்பளத்துடன்  அறிவிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு குறைந்தபட்சம் 18 அதிகபட்சம் 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு சலுகைகளும் உண்டு.  வனத்துறை அதிகாரிக்கான காலியிடங்கள் 300.. சம்பளம் - ரூ. 35,900 முதல் 113500 வரை

வனத்துறை காவலருக்கான பணியிடங்கள்  726.  சம்பளம் - ரூ. 18,200 முதல் 57,900வரை

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment