ஜெயலலிதா என்னும் இமயம் சரிந்த நாள்.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத புகைப்படத் தொகுப்பு!

J Jeyalalitha Death Anniversary:  சொல்லப்போனால் தமிழக அரசியலை ஜெ.இறப்புக்கு முன், ஜெ. இறப்புக்கு பின் என பிரிக்கலாம்.

J Jeyalalitha 2nd Death Anniversary: மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

2016-ம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Jeyalalitha 2nd Death Anniversary Photos:  ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:

தமிழக அரசியலில் ஜெயலலிதாவினால் ஏற்பட்ட வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாத ஒன்று.  சொல்லப்போனால் தமிழக அரசியலை ஜெ.இறப்புக்கு முன், ஜெ. இறப்புக்கு பின் என பிரிக்கலாம்.

அவரின் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  2016 ஆம் ஆண்டு  டிசம்பர் 5 ஆம் தேதி மொத்த தமிழகமே ஸ்தம்பித்தது.

போயஸ் கார்டனில் தொடங்கிய  கூட்டம், அப்பல்லோ, சென்னை மெரினா என கட்டுக்கடங்க முடியாமல் கூடியது.  அந்நாளை நினைவுப்படுத்து வகையில் சிறப்பு புகைப்பட தொகுப்பு.

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி

 

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம்

 

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

கண்கலங்கி நின்ற மக்கள் வெள்ளம்

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

இறுதி ஊர்வலத்தில் மக்கள்

 

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

கதறி அழும் அதிமுக பெண் தொண்டர்

 

J Jeyalalitha 2nd Death Anniversary, Jeyalalitha Death Photos, ஜெயலலிதா 2-வது நினைவு தினம், ஜெயலலிதா நினைவு புகைப்படங்கள்

இறுதி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close