இந்த ஊரடங்கு நாட்களில் ஒவ்வொரு நாளும், ஐ.இ. தமிழ் வாசகர்களை சந்தித்து அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மருத்துவ பணியாளர்கள், பிரபலங்கள் பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் இன்று நம்மை சந்தித்து பேச வருகிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்க பொதுச் செயலாளர், மருத்துவர் ரவீந்திரநாத்.
மேலும் படிக்க : முதலைக்கும் முதலைக்கும் சண்டையாம்! இதுவரை யாருமே பார்க்காத அதிசய நிகழ்வு
கொரோனா நோய் தடுப்பிற்காக தங்களின் உயிரையும் பணயம் செய்து முன்களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை, வசதிகளை தொடர்ந்து ஏற்படுத்தி தர வேண்டும் என்று வாதிட்டும் அதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இவருடன் நேரலையில் பங்கேற்று கலந்துரையாட நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.