Advertisment

கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் வழங்கிய கமல்ஹாசன்

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய காரை கமலஹாசன் பரிசாக வழங்கினார்.

author-image
WebDesk
New Update
coimbatore sharmila

பெண் ஓட்டுநர் ஷர்மிளா

கோவையில் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை பணி நீக்கம் செய்த தகவல் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்க முடியும் என்று எம்.பி கனிமொழி தெரிவித்திருந்தார்.

Advertisment

இதையடுத்து தற்போது, மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் நடிகரான கமலஹாசன் உதவி அளிக்க முன்வந்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய காரை கமலஹாசன் பரிசாக வழங்கினார்.

இதையடுத்து பேசிய அவர், "ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை மீண்டும் தொடரவிருக்கிறார்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment