நேசமணிக்காக பாசக்கார மதுரப்பயலுக செய்த பிரார்த்தனை

கான்ட்ராக்டர் நேசமணி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் உடல்நலம் பெற மதுரையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

nesamani, pray for nesamani, contractor nesamani, nesamani vadivelu, vadivelu, twitter trends, who is nesamani, nesamani news, nesamani issue, neasamani, prayfornesamani, nesamani trending, friends movie, friends tamil movie, நேசமணி, neesamani, nesamani contractor
nesamani, pray for nesamani, contractor nesamani, nesamani vadivelu, vadivelu, twitter trends, who is nesamani, nesamani news, nesamani issue, neasamani, prayfornesamani, nesamani trending, friends movie, friends tamil movie, நேசமணி, neesamani, nesamani contractor

வடிவேலுவின் சினிமா கேரக்டர் ஆன கான்ட்ராக்டர் நேசமணி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர் விரைவில் உடல்நலம் பெற மதுரையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்துள்ளனர்.

சமூகவலைதளங்கள் எது திறந்தாலும் #pray for Nesamani மயமாகவே உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விஜய் 63 பர்ஸ்ட் லுக் என எல்லா டிரென்டிங்கைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த #pray for Nesamani ஹேஸ்டேக்.

நேசமணி என்ற வடிவேலுவின் கேரக்டரை நெட்டிசன்கள் நேற்று (29ம் தேதி) டிரெண்டாக்கினர். #pray for Nesamani என்பதை சென்னை, இந்தியா என டிரெண்டாக்கி பின்னர் உலக அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Madurai people do candle prayer for nesamani

Next Story
ரவிந்திரநாத் குமார் சஸ்பென்ஸ்: ‘எல்லாமே அம்மாவின் ஆசி; பொறுத்திருங்கள்’Tamil nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express