வேண்டாம் என்கிறார் ஓ.பி.எஸ். - வேண்டும் என்கிறார் ஜெயக்குமார்!

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் அணிகள் இணைய, இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில், தங்கள் அணி குழு கலைக்கப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், இன்று கருத்து தெரிவிக்கையில், ” குழு ஏன் கலைக்கப்பட்டது என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும். பேச்சு வார்த்தை தொடர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இரு அணிகளும் இணைய வேண்டும்,” என்றார்.

×Close
×Close