புதிய இந்தியா என்பது என்ன? கவிதையை சுட்டிக்காட்டிய மு.க ஸ்டாலின்! வீடியோ

திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசியபோது, புதிய இந்தியா என்றால் என்பது குறித்து கவிதை ஒன்றை சுட்டிக்காட்டினார்.

நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகம் முழுவதும் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் புதன் கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசியபோது, புதிய இந்தியா என்றால் என்பது குறித்து கவிதை ஒன்றை சுட்டிக்காட்டினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin explained what is the meaning of new india

Next Story
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கர்நாடகாவில் வழக்கு : டிடிவி.தினகரன் திட்டம்ttv dhinakaran, aiadmk, aiadmk merger, cm edappadi palaniswami, senthilbalaji mla
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com