Advertisment

'நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது; ஒன்றாக பயணிப்போம்': ராகுலுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

"இந்தியாவில் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது; ஒன்றாக பயணிப்போம்!" - மு.க.ஸ்டாலின்

author-image
WebDesk
New Update
Rahul Gandhi, MK Stalin

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Advertisment

அவரது வாழ்த்தை டுவீட்டில் தெரிவித்துள்ளதாவது, "அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்தியாவில் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது; ஒன்றாக பயணிப்போம்!", என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment