ரஜினி 67-வது பிறந்தநாள்: ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு, இரவு 12 மணியளவில் காலா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில இதோ: Happy birthday to #Thalaivar @superstarrajini #HBDSuperstarRajinikanth @MuraliRamasamy4 […]

Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்
Rajinikanth Politics, Tamil Nadu Assembly By-Election, 20 Legislative Constituencies By-Election, ரஜினிகாந்த், ரஜினிகாந்த் மக்கள் மன்றம், ரஜினிகாந்த் அரசியல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு, இரவு 12 மணியளவில் காலா திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அவரது பிறந்தநாளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவற்றில் சில இதோ:


\

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin tamilisai wishes to rajinikanth birthday

Next Story
LIVE UPDATES உடுமலை சங்கர் கொலை வழக்கு: கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com