ஒரு சிடி-யை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது: அமைச்சர் ஜெயகுமார்

ஒரு சிடியை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்திளார்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மு.க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சைக்கிள் ‘கேப்’பில் முதலமைச்சர் பதவியை பிடித்துவிடலாம் என நினைக்கும் மு.க ஸ்டாலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற மு.க ஸ்டாலின் கனவு காண்கிறார். ஒரு சிடி-யை வைத்து அரசை கலைக்க முடியாது. […]

ஒரு சிடியை வைத்து ஆட்சியை கலைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்திளார்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் மு.க ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். சைக்கிள் ‘கேப்’பில் முதலமைச்சர் பதவியை பிடித்துவிடலாம் என நினைக்கும் மு.க ஸ்டாலின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழக அரசை கலைக்க வேண்டும் என்ற மு.க ஸ்டாலின் கனவு காண்கிறார். ஒரு சிடி-யை வைத்து அரசை கலைக்க முடியாது.

மேலும், அதிமுக-வின் இருஅணிகள் இணைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. ஓபிஎஸ்-காக அணியின் கதவுகள் திறந்தே இருக்கிறன்றன. பேச்சுவார்த்தைக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mk stalin tries to become cm no one dissolve government using a says d jayakumar

Next Story
மீண்டும் நம்பிக்கை தீர்மானம் கோரும் ஸ்டாலின்; ஆளுநருடன் நேரில் சந்திப்புDMK Working President MK Stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com