Advertisment

ஓ.பி.எஸ்-ஐ கைவிட்ட பா.ஜ.க: டெல்லி கூட்டத்தில் பங்கேற்க இ.பி.எஸ், வாசன், அன்புமணிக்கு அழைப்பு

காவி கட்சியுடன் நெருக்கமாக காணப்படும் பன்னீர்செல்வத்தை பா.ஜ.க., நீக்கியது, அவரது அணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamilnadu

NDA alliance parties meeting

2024 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டத்திற்கு அதன் தமிழ்நாடு கூட்டணி கட்சிகளை அழைத்துள்ளது.

Advertisment

அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த அழைப்பும் இல்லை.

ஜூலை 18 ஆம் தேதி புதுடெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவி கட்சியுடன் நெருக்கமாக காணப்படும் பன்னீர்செல்வத்தை பா.ஜ.க., நீக்கியது, அவரது அணியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment