Advertisment

கோவையில் இந்த பகுதிகளில் நாளை (ஜூன்:10) மின்சாரம் இருக்காது!

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

author-image
abhisudha
Jun 09, 2022 13:17 IST
power cut news

Power cut announced several places in Coimbatore on Friday

பராமரிப்பு பணி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisment

வெள்ளிக்கிழமை (ஜூன்;10) மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், பூலாங்கிணறு, அந்தியூா், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குறிச்சி, ஆா்.வேலூா், குறிச்சிக் கோட்டை, திருமூா்த்தி நகா், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளை யம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

அதேபோல, ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை நகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ் கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். சாலை, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லேஅவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் மற்றும் அங்கணன் தெரு.

தேனி

போடிமெட்டு, வலசதுறை, முந்தல், குரங்கனி அதனை சுற்றியுள்ள பகுதிகள், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனுார், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகள், காமாட்சிபுரம், ஓடைப்பட்டி, சீப்பாலக்கோட்டை, வெள்ளையம்மாள்புரம், குப்பிநாயக்கன்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, சீலையம்பட்டி, கோட்டூர், கூளையனுார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment