“என்னை கருணைக் கொலை செய்யுங்கள்” ராஜீவ் கொலை வழக்கு கைதி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ, “என்னை கருணைக் கொலை செய்யுங்கள்” உருக்கமாக கடிதம் எழுதிய ராஜீவ் கொலை வழக்கு கைதி! pic.twitter.com/0mk4hBKaL9 — IE Tamil (@IeTamil) 21 June 2017 என உருக்கமாக எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதம் இதோ,

என உருக்கமாக எழுதியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Robert paes sent letter to cm palanisamy for mercy death

Next Story
சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com