தமிழிசை என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம்! - நடிகர் சத்யராஜ்

அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து தமிழிசை பயப்படத் தேவையில்லை

இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், வி.சேகர், வெற்றிமாறன், கௌதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசி வருகின்றனர்.

அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், “ஐடி ரெய்டு வந்தால் நான் பயப்படுவேன் என தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். நான் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. மிகப்பெரிய தேசியக் கட்சித் தலைவரான தமிழிசை, அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து பயப்படத் தேவையில்லை” என்று கூறியுள்ளார்.

More Details Awaited…

×Close
×Close