தெற்கு ரயில்வே ஆறு சிறப்பு ரயில்களின் தேதியை நீட்டித்துள்ளது.பின்வரும் ஆறு சிறப்பு ரயில்களின் தேதியை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.
எண். 06012 : ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் நாகர்கோவில்-தாம்பரம்வாராந்திரஅதிவிரைவுசிறப்புரயில் ஜூன் 30 வரைஇயக்கப்படும். எண். 06011 : திங்கள்கிழமைகளில் இயங்கும் தாம்பரம் - நாகர்கோவில்வாராந்திரஅதிவிரைவுசிறப்பு ரயில் ஜூலை 1 வரைஇயக்கப்படும்.எண். 06030 : ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம். வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 30 வரை இயக்கப்படும்.
எண். 06029: திங்கட்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலிவாராந்திரசிறப்புரயில்ஜூலை 1 வரைஇயக்கப்படும்.எண். 06043 : புதன்கிழமைகளில் இயங்கும் எம்ஜிஆர்சென்னைசென்ட்ரல் - கொச்சுவேலிவாராந்திரவிரைவுரயில்ஜூலை 7 வரைஇயக்கப்படும். எண். 06044 : வியாழக்கிழமைகளில் இயங்கும் கொச்சுவேலி - எம்ஜிஆர்சென்னைசென்ட்ரல்வாராந்திரசூப்பர்பாஸ்ட்சிறப்புஜூலை 4 வரைஇயக்கப்படும். இந்த ரயில்களின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“