Advertisment

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? இதோ உங்களுக்காக சிறப்பு ரயில்களின் பட்டியல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டி 4 சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கபட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? இதோ உங்களுக்காக சிறப்பு ரயில்களின் பட்டியல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டி 4 சிறப்பு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கபட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Advertisment

தாம்பரம் டூ திருநெல்வேலி 

ரயில் எண்: 06021: தாம்பரத்திலிருந்து  ஜனவரி 12 ம் தேதி இரவு 9.00 மணி புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு நெல்லை சென்றடையும்

ரயில் எண்: 06022- இதுபோல  திருநெல்வேலி- எழும்பூர் சிறப்பு கட்டண ரயில்; நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 3.20-க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

தாம்பரம் டூ திருவனந்தபுரம்  கொச்சுவேலி ரயில்

ரயில் எண்: 06044: இந்த ரயில் கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை  11.40 புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ரயில் எண்- 06043: தாம்பரத்திலிருந்து  ஜனவரி 18அன்று  காலை 10.30 புறப்புட்டு  அடுத்த நாள் அதிகாலை 3.20-க்கு  கொச்சுவேலிக்கு செல்லும்.

தாம்பிரம்- திநெல்வேலி ரயில்

ரயில் எண்: 06057: ஜனவரி 16 அன்று தாம்பரத்திலிருந்து இரவு 10.30 க்கு புறப்பட்டு  காலை 9.00 மணிக்கு நெல்லை வந்தடையும்

ரயில் எண்: 06058: நெல்லையிலிருந்து  ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 9.20 தாம்பரம் வந்தடையும்.

எர்ணாகுளம்- சென்னை சென்டரல்

ரயில் எண்: 06046 :  ஜனவரி 12 அன்று எர்ணாகுளத்திலிருந்து இரவு  11.20 மணிக்கு புறப்படு மறுநாள்  காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும்.

ரயில் எண்: 06045: சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13  மதியம்  2.50 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 3.10 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment