முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமை செயலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:

ஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் – மின் ஆளுமை ஆணையர்

இன்னசன்ட் திவ்யா- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணைச் செயலாளர்

பிரபுசங்கர் – திண்டிவனம் உதவி கலெக்டர்

ஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்

ஆகாஷ்- சேரன்மகா தேவி உதவி கலெக்டர்

லலிதா- சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்

அமர்குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்

ராகுல்நாத்- ஊரக மேம்பாட்டு துறை செயலர்

கஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.

ஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close