Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a296.jpg)
அரசுப் பள்ளிகளில் மூன்று வண்ணங்களில் சீருடை மாற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார். மேலும், ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் மாவட்டந்தோறும் அமைக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் , ஜே.இ.இ. போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்படும் என திருச்செங்கோட்டில் நடந்த விழாவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.