தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
காந்திராஜன் கூடுதல் டிஜிபி - மாநில மனித உரிமை ஆணையம், சென்னை
சங்காராம் ஜாங்கிட் கூடுதல் டிஜிபி - பொருளாதார குற்றப்பரிவு, சென்னை.
டாக்டர் கே.ஜெயந்த் முரளி - கூடுதல் டிஜிபி - சிபிசிஐடி, சென்னை.
பி.கந்தசாமி - கூடுதல் டிஜிபி - நிர்வாகப்பிரிவு, சென்னை.
விஜய்குமார் - கூடுதல் டிஜிபி - சேர்மன், எம்.டி, போலீஸ் ஹவுசிங் கார்பரேஷன், சென்னை.
சங்கர் ஜூவால் - கூடுதல் டிஜிபி - தலைமை விஜிலென்ஸ் அதிகாரி, ஆவின், சென்னை.
எம்.எஸ்.ஜாபர் சேட் - கூடுதல் டிஜிபி - தமிழ்நாடு போலீஸ் அகாடமி, செம்மஞ்சேரி, சென்னை
ராஜேஷ் தாஸ் - கூடுதல் டிஜிபி - சிறப்பு அதிகாரி, தமிழ்நாடு போலீஸ் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன், சென்னை.
கே.சி. மாகாளி - கூடுதல் டிஜிபி - சமூக நீதி மற்றும் மனித உரிமை, சென்னை.
ஷகில் அக்தர் - கூடுதல் டிஜிபி - ஆயுதப்படை தலைமையகம், சென்னை
டாக்டர் பிரதிப் வி பிலிப் - கூடுதல் டிஜிபி - காவல் துறை வெல்பர், சென்னை.
சைலேந்திரப்பாபு - கூடுதல் டிஜிபி - சிறைத்துறை
என். தமிழ் செல்வன் - கூடுதல் டிஜிபி - கடலோர காவல் படை, சென்னை.
அபிஷேக் குமார் - கூடுதல் டிஜிபி - டெக்னிக்கல் பிரிவு
அம்ரிஷ் புஜாரி - கூடுதல் டிஜிபி - மாநில போக்குவரத்து திட்டமிடல் பிரிவு, சென்னை
எம்.சி.சாரங்கன் - ஐஜி - கூடுதல் கமிஷனர், சட்டம் ஒழுங்கு, தென் சென்னை.
கே.சங்கர் - ஐஜி - என்போர்ஸ்மெண்ட்