Advertisment

மாமன்னன் வில்லன் கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியா?  உதயநிதி பகிர்ந்த அந்த ட்வீட்

மாமன்னன் திரைப்படத்தில், வில்லன் பகத் பாசலின் கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியை குறிப்பதாக தெரிவித்த ட்வீட்டை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாமன்னன் வில்லன் கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியா?

மாமன்னன் வில்லன் கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியா?

மாமன்னன் திரைப்படத்தில், வில்லன் பகத் பாசலின் கதாபாத்திரம் எடப்பாடி பழனிசாமியை குறிப்பதாக தெரிவித்த ட்வீட்டை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

Advertisment

நடிகர் வடிவேல், பகத் பாசில், , கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடித்த திரைப்படம், ‘மாமன்னன்’ . இத்திரைப்படம் ஜூன் 29 தேதி திரையரங்கில் வெளியானது.

இத்திரைப்படத்தில் வடிவேலு கதாபாத்திரம், சபாநாயகர் தன்பால் போல் இருக்கிறது என்றும் அதிமுக ஆட்சி காலத்தில்  அவர் சந்தித்த சாதிக்கொடுமையை மையப்பத்தி மாமன்னன் எடுக்கப்பட்டதாவும் கூறப்படுகிறது.

மேலும் தன்பால் பட்டியலின சாதியை சேர்ந்ததால், அவரது சொந்த கட்சியினர் அவரை அவமதித்ததாக கூறப்படுகிறது. இநிந்லையில் இது தொடர்பாக ஒருவர் பதிவிட்ட ட்வீட்டை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

” தனபால்தான் மாமன்னன் என்று முடிவெடுத்த ஊடகங்கள் அவர் அங்கே இருந்த காலத்தில் அந்த மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்பதையும் பதிவு செய்து, எடப்பாடி அவர்களையும் பேட்டி எடுத்து 'நீங்க இப்படிதான் நாயெல்லாம் அடிச்சு கொன்னீங்களா என்று கேட்க முன்வரவேண்டும்.”

இந்நிலையில் இந்த  ட்வீட்டை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் பகத் பாசில்தான், எடப்பாடி பழனிசாமி என்றும் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment