அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்ய அரசாணை தாக்கல்!

வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வது தொடர்பான இரண்டு அரசாணைகளை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்தது. வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இரண்டு அரசாணைகளை தமிழக அரசு தாக்கல் செய்தது.

×Close
×Close