குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதரவளிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை

குடியரசுத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதவரளிக்கும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிமுக ஆதரவளிக்கும் என […]

Pon Radhakrishnan

குடியரசுத் தேர்தலில் பாஜக-வுக்கு அதிமுக ஆதவரளிக்கும் என தான் நம்புவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. ஜூலை 17-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு, அதிமுக ஆதரவளிக்கும் என நம்புகிறேன். தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முற்பட்டது பாஜக-வைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறினார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Union minister pon radhakrishnan said that he believe aiadmk to support bjp in presidential election

Next Story
திமுக மாணவரணி செயலலாளராக எழிலரசு நியமனம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com