வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட அழகிய விநாயகர்கள்… சென்னையில் ஓவிய கண்காட்சி!

vinayagar chathurthi 2019 : விநாயகர் ஓவியங்களை வாங்கி உங்களின் வீட்டு சுவர்களை அலங்கரித்தாலும் நன்றாகத் தான் இருக்கும். 

Art by N.S.Manohar

vinayagar chathurthi 2019 : அடுத்த வாரம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது விநாயகர் சதுர்த்தி. விநாயகரை சிலைகளாக வாங்கி, நீரில் கரைத்து இயற்கைக்கு கேடு விளைப்பதற்கு பதிலாக, விநாயகர் ஓவியங்களை வாங்கி உங்களின் வீட்டு சுவர்களை அலங்கரித்தாலும் நன்றாகத் தான் இருக்கும்.

vinayagar chathurthi 2019 : ஆர்ட் கேலரி

சென்னை அடையாரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரியில்(Forum Art Gallery) ஓவியர் N.S.மனோகரின் விநாயகர் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. விநாயகரின் பல ஓவிய வடிவங்களை இந்த போட்டோ கட்டுரை மூலமாக பார்த்து மகிழுங்கள்.

விநாயகரின் பல ஓவிய வடிவங்கள்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vinayagar art photo and video story

Next Story
ஓலா டாக்ஸி மட்டும் எந்தவிதத்தில் ஒசத்தி – சென்னை ஏர்போர்ட்டில் குமுறும் பயணிகள்chennai, chennai airport, arrival terminal, domestic, international terminal
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com