பொதுவாக பயன்டுத்தப்பட்ட டாப்-25 பாஸ்வேர்டுள்… 2017-ல் மிக ஆபத்தானவை!

கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்துக் கொண்டு, பின்னர் அதனை மீட்க பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரேன்சம்வேர் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தின.இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. 2017-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில், ஒவ்வொரு 10 நிமிடங்களிலும் ஒரு சைபர் கிரைம் புகார் பதிவானது என தகவல் (Indian Computer Emergency Response Team) தெரிவிக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் 1 சைபர்கிரைம் […]

passwords, Computer, online, internet, Social media

கணினிகளில் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்துக் கொண்டு, பின்னர் அதனை மீட்க பணம் பறிக்கும் தாக்குதல்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரேன்சம்வேர் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிப்பை ஏற்படுத்தின.இதற்கு இந்தியாவும் தப்பவில்லை. 2017-ம் ஆண்டு முதல் 6 மாதங்களில், ஒவ்வொரு 10 நிமிடங்களிலும் ஒரு சைபர் கிரைம் புகார் பதிவானது என தகவல் (Indian Computer Emergency Response Team) தெரிவிக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு ஒவ்வொரு 12 நிமிடத்திற்கும் 1 சைபர்கிரைம் புகார் பதிவானது என்றும், 2017-ம் ஆண்டு சைபர்கிரைம் புகார் பதிவாவது அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக பாஸ்வேர்டு குறித்த அவசியத்தை இணையதள பயன்பாட்டாளர்கள் முக்கியத்துவமாக எடுத்துக் கொள்வதில்லை. எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பாதுகாப்பு இல்லாத பாஸ்வேர்டை பயன்படுத்துகின்றனர். இது சில சமங்களில் அவர்களின் டேட்டா-க்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.

இந்த நிலையில், 2016-ம் ஆண்டு பாதுகாப்பில்லாத வகையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டு குறித்து பார்க்கலாம். 2016-ம் ஆண்டு அதிகமாக பயன்படுத்தப்பட்ட டாப் 25 பாஸ்வேர்டுகள் குறித்த பட்டியலை கீப்பர் செக்யூரிட்டி ( Keeper Security) வெளியிட்டுள்ளது.

 • 1. 12345
 • 2. 123456789
 • 3. qwerty
 • 4. 12345678
 • 5. 111111
 • 6. 1234567890
 • 7. 1234567

 passwords, Computer, online, internet, Social media

 • 8. password
 • 9. 123123
 • 10. 987654321
 • 11. qwertyuiop
 • 12. mynoob
 • 13. 123321
 • 14. 666666

 passwords, Computer, online, internet, Social media

 • 15. 18atcskd2w
 • 16. 7777777
 • 17. 1q2w3e4r
 • 18. 654321
 • 19. 555555
 • 20. 3rjs1la7qe
 • 21. google

 passwords, Computer, online, internet, Social media

 • 22. 1q2w3e4r5t
 • 23. 123qwe
 • 24. zxcvbnm
 • 25. 1q2w3e

இதுபோன்ற பாதுகாப்பற்ற பாஸ்வேர்டை இன்னமும் பயன்படுத்தி வந்தால், அதனை மாற்றுவது தான் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒரே ஆப்ஷன்.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 25 most dangerous passwords to use in

Next Story
ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்! ஆய்வாளரின் கணிப்புiOS 11
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com