ரயிலை விட ஒரு நல்ல நண்பன் இருக்க முடியுமா? – ‘சென்னை ரயில் அருங்காட்சியகம்’ ஸ்பெஷல் ஃபோட்டோஸ்

நாம் ஆச்சர்யம் கொள்ளத்தக்க பல விஷயங்கள் சென்னையின் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், நாம் பெரிதாக கண்டு ரசிக்க மறந்த ஒரு இடம் “சென்னை ரயில் மியூசியம்”. அங்கு நம்மை வியக்க வைத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு, 164 வருடங்களுக்குப் பிறகு ஏப்ரல் 16, 1853ம் ஆண்டு, போர்பந்தர் ‘டூ’…

By: February 28, 2020, 3:42:53 PM

நாம் ஆச்சர்யம் கொள்ளத்தக்க பல விஷயங்கள் சென்னையின் விதைக்கப்பட்டுள்ளன. அவற்றில், நாம் பெரிதாக கண்டு ரசிக்க மறந்த ஒரு இடம் “சென்னை ரயில் மியூசியம்”. அங்கு நம்மை வியக்க வைத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,

164 வருடங்களுக்குப் பிறகு ஏப்ரல் 16, 1853ம் ஆண்டு, போர்பந்தர் ‘டூ’ தானே வழியாக 34 கி.மீ. வெற்றிகரமாக 400 பயணிகளுடன் பயணித்த முதல் பாசஞ்சர் ரயில்.

வெள்ள பாதிப்பின் போது, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஆபத்பாந்தவனாக வந்து மக்களைக் காப்பாற்றிய பேசஞ்சர் ரயில்.

14.08.1970ம் ஆண்டு கம்பர் அரங்கில் நடைபெற்ற ஐசிஎஃப் நிகழ்வில், எம்.ஜி.ஆர்

பெரம்பூரில் அமைந்த ரயில் தொழிற்சாலை குறித்து அப்போதைய முதல்வர் காமராஜர் பங்கேற்று, தன் கைப்பட தீட்டிய எழுத்துகள்.

1967ம் ஆண்டு இயக்கப்பட்ட ரயில் பஸ்

ஊட்டி ரயில் ஸ்டீம் எஞ்சின்

நிலக்கரி ரயில் எஞ்சின்

பழமையான ரயில் டிக்கெட்டுகள்

மீட்டர் கேஜ் ரயில் என்ஜின் திருப்பப்படும் அமைப்பு, தாம்பரம், 1965

1908ல் சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்

1950களில் முதல் வகுப்பு ரயில் பயணிகள் காத்திருப்பு அறையில் அவர்கள் அமர பயன்படுத்தப்பட்ட டீக் வுட் நாற்காலி

எட்மான்ஸ்டன் ரயில் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட டிக்கெட் கேபினெட்

1965ல் திருவள்ளூர் ரயில் நிலையம்

1965ல் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் நீராவி எஞ்சின் ரயில்

1873ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

(புகைப்படங்கள் – Anbarasan Gnanamani)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Chennai rail museum icf special photo gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X