முழு சூரிய கிரகணத்தை நீங்கள் பார்க்கவில்லையா? நாசாவின் அட்டகாசமான நேரலை புகைப்படங்களை பார்த்துவிடுங்கள்!

80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டனர். நாசா விஞ்ஞானிகளும் புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அந்த நேரலை புகைப்படங்கள்

1918-ஆம் ஆண்டுக்குப் பிறகு 99 ஆண்டுகள் கழித்து, திங்கள் கிழமை முழு சூரிய கிரகணம் நடைபெற்றது. அமாவாசை அன்று, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது சூரிய கிரகணம் நடைபெறுகிறது. ஆனால், 99 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள இந்த முழு சூரிய கிரகணத்தின்போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைத்துவிடும். இந்த சூரிய கிரகணம் தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆசியாவிலும் காட்சியளித்தது.
அந்நிகழ்விற்கு முந்தைய, பிந்தைய மற்றும் புகைப்படங்களை 80,000 அடி ஆழத்தில் கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை நாசா விஞ்ஞானிகள் பறக்கவிட்டனர். நாசா விஞ்ஞானிகளும் விண்வெளியிலிருந்து புகைப்படங்கள் எடுத்தனர். இதோ அந்த நேரலை புகைப்படங்கள்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close