ஜிமெயிலில் ‘பேக்கேஜ் டிராக்கிங்’ அம்சம் அறிமுகம்: என்ன இது? எப்படி பயன்படுத்துவது?

Gmail’s new ‘Package Tracking’ feature: ஜிமெயிலில் புதிதாக ‘பேக்கேஜ் டிராக்கிங்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அடிக்கடி ஷாப்பிங் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். அதாவது உங்கள் ஆர்டரின் நிலை குறித்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

Gmail’s new ‘Package Tracking’ feature: ஜிமெயிலில் புதிதாக ‘பேக்கேஜ் டிராக்கிங்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அடிக்கடி ஷாப்பிங் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். அதாவது உங்கள் ஆர்டரின் நிலை குறித்து எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

author-image
sangavi ramasamy
New Update
Gmail feat.jpg

கூகுள் ஜிமெயிலில் 'பேக்கேஜ் டிராக்கிங்' என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பாகஷாப்பிங் செய்பவர்களுக்கு வசதியாக இருக்கும். உங்கள் ஆர்டரை எளிதாக ட்ராக் செய்து கொள்ளலாம். 
ஜிமெயிலை ஓபன் செய்யாமலே டெலிவரி பற்றிய தகவலைப் பெறலாம். மேலும் உங்கள் டெலிவரி தேதி மாறினால், ஆப் தானாகவே இதுபற்றிய ஜிமெயிலை உங்களின் இன்பாக்ஸ் டாப்-ல் கொண்டு வந்து காண்பிக்கும். 

Advertisment

ஜிமெயிலின் இன்பாக்ஸின் முதல் பக்கத்தில் ஆரஞ்சு நிறத்தில் இந்த மெசேஜ் காண்பிக்கப்படும். பயனர்கள் தங்கள் டெலிவரி வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பதை அறிய, தங்கள் இன்பாக்ஸைத் தேட வேண்டியதில்லை என்பதால் இது பயனுள்ளதாக இருக்கும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்? 

இந்த வசதியைப் பயன்படுத்த ஜிமெயில் பயனர்கள் தங்கள் ஜிமெயிலில் இந்த ஆப்ஷனை எனெபிள் செய்ய வேண்டும். அதற்கு ஜிமெயில் செட்டிங்ஸ் பக்கம் சென்று  ‘ Turn on package tracking’  என்ற ஆப்ஷனை  எனெபிள் செய்ய வேண்டும். 

Advertisment
Advertisements

image_5_ToOeBsh.width-1000.format-webp.webp

இந்த அம்சம் அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறுவனம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gmail

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: