டிஜிட்டல் உலகிற்கு மாறி வந்தாலும், இன்னும் பாஸ்போர்ட் சைஸ் பயன்பாடு தேவைகள் இன்னும் உள்ளன. குறிப்பாக பாஸ்போர்ட் ( passport) எடுக்க, டிரைவின் லைசென்ஸ், வங்கி கணக்கு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு இன்னும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைகள் உள்ளன.
2/5
இந்நிலையில், இனி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க ஸ்டுடியோ செல்லத் தேவையில்லை. பிளிங்கிட் செயலி மூலம் 10 நிமிடங்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
3/5
இதை செய்வது எப்படி? 1. வீட்டு வாசலில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ பெற, உங்கள் மொபைலில் படத்தை கிளிக் அதை Blinkit- ல் பதிவேற்ற வேண்டும்.
Advertisment
4/5
2. இந்த செயலி இப்போது உங்கள் படத்தின் பேக்கிரவுண்டை ரிமூவ் செய்து, படத்தை தேவைக்கு ஏற்ப கிராப் செய்து கொள்ளும்.
5/5
3. 8, 16, அல்லது 32 போட்டோ பிரிண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். புகைப்படங்கள் ஒரு கவரில் வைத்து வழங்கப்படும் என்று பிளிங்கிட் கூறுகிறது. இப்போது இந்த வசதி டெல்லி மற்றும் குருகிராம் பகுதியில் முதற்கட்டமாக வழங்கப்படும் எனக் கூறியுள்ளது.sa
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news