/indian-express-tamil/media/media_files/Ht24NvLJ22r0bahiawWV.jpg)
/indian-express-tamil/media/media_files/2oByaPdRZSxff1LjQzPG.jpg)
இப்போது எங்கு சென்றாலும் மளிகை கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை எல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தான்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-29.jpg)
கூகுள் பே, போன் பே, அமேசான் பே போன்ற ஆப்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/vicky-1.jpg)
இதன் மூலம் உங்களுடைய அனைத்து பில்களும் போன் ரீசார்ஜ், மின் கட்டணம், பஸ், ரயில் டிக்கெட் புக் செய்வது என அனைத்தையும் செய்யலாம்.
/indian-express-tamil/media/media_files/Ht24NvLJ22r0bahiawWV.jpg)
இந்நிலையில் யு.பி.ஐ மூலம் ஏ.டி.எம்-ல் கார்டே இல்லாமல் பணம் எடுக்கும் வகையில் புதிய வசதி வந்துள்ளது. சில சமயங்களில் டெபிட் கார்டு எடுத்து வர மறந்து விட்டோம் என்றாலும், ராங் பின் நம்பர் பதிவிட்டு விட்டோம் என்றாலும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/cash_thinkstock-759.jpg)
1. ஏ.டி.எம் சென்று cash withdrawal ஆப்ஷன் கொடுக்கவும். 2. இப்போது ஸ்கீரில் யு.பி.ஐ ஆப்ஷன் செலக்ட் செய்யவும், 3. ஏ.டி.எம் திரையில் QR code ஒன்று வரும்.
/indian-express-tamil/media/media_files/6ejMFdon02jy22FmRJY0.jpg)
4. இப்போது உங்கள் போன் எடுத்து கூகுள் பே, போன் பே சென்று QR code-ஐ ஸ்கேன் செய்யவும். 5. இதன் பின் எவ்வளவு எடுக்க வேண்டுமோ அந்த தொகையை உள்ளிடவும். 6. யு.பி.ஐ பின் நம்பரை உள்ளிடவும். இப்போது ஏ.டி.எம்-ல் பணம் வரும் பெற்றுக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.