Advertisment

JIO and AIRTEL 5G: இந்த போன்களில் மட்டும்தான் 5G கிடைக்கும்; இந்த லிஸ்டில் உங்க போன் இருக்கிறதா?

ஜியோ 5ஜி 4 நகரங்களில் கிடைக்கிறது, ஏர்டெல் 5ஜி பிளஸ் 8 நகரங்களில் சேவையை வழங்குகிறது.

author-image
Jayakrishnan R
New Update
OnePlus 11 launch event date time and venue

5ஜி நெட்வொர்க் ஸ்மார்ட்போன்கள்.

ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டும் ஏற்கனவே சில நகரங்களில் தங்களின் 5ஜி சேவைகளை வழங்குகின்றன. ஜியோ 5ஜி சேவை 4 நகரங்களில் கிடைக்கிறது, ஏர்டெல் 5ஜி பிளஸ் 8 நகரங்களில் வெளிவருகிறது.

5G நெட்வொர்க் சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வேலை செய்யும். அதாவது, சில குறிப்பிட்ட பேண்டுகளை ஆதரிக்கும் 5ஜி போன்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் 5ஜி சேவைகளை அனுமதிக்கும்.

Advertisment

அந்த வகையில், இந்தியாவில் உள்ள Xiaomi, Realme, Vivo, Oppo போன்ற பிராண்டுகளின் அனைத்து 5G சாதனங்களும் அதிவேக 5G சேவையை இயக்க முடியாது.

ஜியோ 5ஜிக்கு, n28, n78 மற்றும் n258 ஆகிய மூன்று பிராண்டுகள் மட்டுமே 5G நெட்வொர்க்கை வழங்கும்.

ரியல்மீ ஸ்மார்ட்போன்கள்

ரியல்மீ 8எஸ்5ஜி, ரியல்மீ எக்ஸ்7 மேக்ஸ்5ஜி, ரியல்மீ நகர்ஸோ 30 ப்ரோ, ரியல்மீ எக்ஸ்75ஜி, ரியல்மீ எக்ஸ்7 ப்ரோ 5ஜி, ரியல்மீ 8 5G, ரியல்மீ X50 Pro, ரியல்மீ GT 5G, ரியல்மீ GT ME, ரியல்மீ GT NEO2, ரியல்மீ 9 5G, ரியல்மீ 9 Pro, ரியல்மீ 9 Pro Plus, ரியல்மீ Narzo 30 5G, ரியல்மீ 9 SE, ரியல்மீ GT2, ரியல்மீ GT 2 pro, ரியல்மீ GT NEO3, ரியல்மீ Narzo 50 5G, ரியல்மீ Narzo 50 pro, ரியல்மீ 9i GT, ரியல்மீ GT Neo 3T, ரியல்மீ GT Neo 3T 150W

ஜியோமி ஸ்மார்ட்போன்கள்

ஜியோமி எம்ஐ10, ஜியோமி எம்ஐ10ஐ, Xiaomi Mi 10T, Xiaomi Mi 10T Pro, Xiaomi Mi 11 Ultra, ஜியோமி Mi 11X Pro, ஜியோமி Mi 11X, ஜியோமி Mi 11 Lite NE, Redmi Note 11T 5G, ஜியோமி 11T Pro, ஜியோமி 11i HyperCharge, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, ஜியோமி 12 Pro, ஜியோமி 11i, Redmi 11 Prime, Redmi K50i.

போகோ ஸ்மார்ட்போன்கள்

Poco M3 Pro 5G, Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G, Poco X4 Pro.

ஓபோ ஸ்மார்ட்போன்கள்

ஓபோ Reno5G Pro, ஓபோ Reno 6, Oppo Reno 6 pro, Oppo F19 Pro Plus, ஓபோ A53s, ஓபோ A74, ஓபோ Reno 7 Pro 5G, ஓபோ F21 Pro 5G, ஓபோ Reno7, ஓபோ Reno 8, ஓபோ Reno 8 pro, ஓபோ K10 5G, மற்றும் ஓபோ F21s Pro.

விவோ ஸ்மார்ட்போன்கள்

விவோ X50 Pro , விவோ V20 Pro , விவோ X60 Pro+ , விவோ X60 , Vivo X60 Pro , விவோ V21 5G , விவோ V21e , விவோ X70 Pro , விவோ X70 Pro+ , விவோ Y72 5G , விவோ V23 5G , விவோ V23 Pro 5G , விவோ V23e 5G , விவோ T1 5G, விவோ Y75 5G, விவோ T1 Pro, விவோ X80, விவோ X80 Pro,விவோ V25, Vivo V25 Pro, விவோ Y55 5G, விவோ Y55s 5G.

ஐக்யூஓஓ ஸ்மார்ட்போன்கள்

ஐக்யூஓஓ 3 5ஜி, iQOO 7, iQOO 7 Legend, iQOO Z3, iQOO Z5 5G, iQOO 9 Pro, iQOO 9, iQOO 9 SE, iQOO Z6, ஐக்யூஓஓ 9T.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் நோர்டு, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus Nord CE, OnePlus Nord CE 2, OnePlus 10 Pro 5G, OnePlus Nord CE Lite 2, ஒன்பிளஸ் 10R, OnePlus Nord 2T, OnePlus 10T, OnePlus 9RT, OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2, ஒன்பிளஸ் 9ஆர்.

சாம்சங் ஐபோன்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி, Samsung A33 5G, Samsung Galaxy S21 FE, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy M33, Samsung Galaxy Z Flip 4, Samsung Galaxy S22, Samsung Galaxy S22+, சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு4.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, Samsung Galaxy S21, Samsung Galaxy S21 Plus, Samsung Galaxy S21 Ultra, Samsung Galaxy Z fold 2, Samsung Galaxy F42, Samsung Galaxy A52s, Samsung Galaxy M52, Samsung Galaxy Z Flip 3, சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3.

சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி , Samsung Galaxy S20 FE 5G, Samsung Galaxy M32 5G, Samsung Galaxy F23, Samsung Galaxy A73, Samsung Galaxy M42, Samsung Galaxy M53, சாம்சங் கேலக்ஸி எம்13.

ஆப்பிள் ஐபோன்கள்

ஐபோன்களில் அனைத்து மாடல்களிலும் 5ஜி நெட்வொர்க் சேவை கிடைக்காது. அந்த வகையில் ஐபோன் 12 மினி, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13 Min, iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone SE 2022, iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max உள்ளிட்ட ஐபோன்களில் 5ஜி நெட்வொர்க் சேவை கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jio Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment