Advertisment

ஸ்வீட் எடு... ஜியோவுடன் கொண்டாடு... இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜியோ

டைரி மில்க் க்ராக்கிள், டைரி மில்க் ரோஸ்ட்டட் ஆல்மண்ட், ஃப்ரூட் அண்ட் நட், டைரி மில்க் லிக்கபில்ஸ் வ்ராப்பர்களை ஸ்கேன் செய்தால் 1ஜிபி டேட்டா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jio Cadbury offer

Jio Cadbury offer

Jio cadbury offer : ஜியோ நெட்வொர்க்கின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜியோவின் ஃபிரீ டேட்டாவினை பெற நீங்கள் மிகவும் முயற்சிக்க வேண்டாம். கேட்பரி டைரி மில்க் சாக்லேட்டின் வ்ராப்பர் போதும்.

Advertisment

Jio Cadbury offer

மைஜியோ ஆப்பின் ஹோம் ஸ்கீரின் பேனரில் வரும் ஃப்ரீ டேட்டா பேனரை க்ளிக் செய்தால் “பார்டிசிபேட் நவ்” என்ற டேப் தோன்றும். அந்த டேப்பில் சென்றவுடன் பார்கோட் ஸ்கேனிங் ஸ்கிரீன் ஓப்பன் ஆகும்.

அதில் ரூ. 5, ரூ.10, ரூ,20, ரூ. 40 மற்றும் ரூ. 100 விலையில் வாங்கப்படும் டைரி மில்க் சாக்லேட்டின் வ்ராப்பரில் இருக்கும் பார் கோடினை ஸ்கேன் செய்து 1 ஜிபி வரையிலான ஃபிரீ டேட்டாவினை பெறலாம்.

To read this article in English

டைரி மில்க் க்ராக்கிள், டைரி மில்க் ரோஸ்ட்டட் ஆல்மண்ட், ஃப்ரூட் அண்ட் நட், டைரி மில்க் லிக்கபில்ஸ் என அனைத்து சாக்லேட் வ்ராப்பர்களிலும் இந்த சலுகை பெறுவதற்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறது.

இந்த ஆஃபர் செப்டம்பர் 30வுடன் முடிவிற்கு வருகிறது. ஏற்கனவே உங்கள் மொபைலில் இருப்பில் இருக்கும் டேட்டாவை விட 1ஜிபி அதிக டேட்டாவினை இந்த சலுகை உங்களுக்கு வழங்கும்.

Jio
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment