/tamil-ie/media/media_files/uploads/2023/08/Govt-restricts-import-of-laptop.jpg)
பிரிண்டர், மானிட்டருக்கு 57% வரை சலுகை அமேசானில் கிடைக்கிறது.
பிரிண்ட்டர், மானிட்டர் மற்றும் இதர கம்ப்யூட்டர் பொருட்களுக்கு அமேசான் 57 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. இதில் ஹெச்.பி., டெல் உள்ளிட்ட நம்பகமான பிராண்டுகளின் பொருட்களும் உள்ளன.
போர்ட்ரோனிக்ஸ் டோடு ஒன் ப்ளூடூத் மவுஸ் (Portronics Toad One Bluetooth Mouse) அமேசானில் 57 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இதில் ஒரே நேரத்தில் 3 சாதனங்கள் வரை இணைக்கலாம். மேம்படுத்தப்பட்ட விளக்குகள் இதில் உள்ளன.
லாஜிடெக் எம்186 வயர்லெஸ் மவுஸ் லாஜிடெக் M186 வயர்லெஸ் மவுஸ் தடையற்ற செயல்பாட்டிற்காக USB மினி ரிசீவருடன் 2.4GHz வயர்லெஸ் இணைப்பைக் கொண்டுள்ளது. அதன் 1000 DPI ஆப்டிகல் டிராக்கிங் துல்லியமான கர்சர் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது. இதில் 50 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் கம்பேனியன் 301 2.4GHz வயர்லெஸ் கீபோர்டு & மவுஸ் காம்போ என்பது அக்வா கிரீனில் உள்ள 2.4GHz வயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் காம்போ ஆகும். இது, 47% தள்ளுபடியில் கிடைக்கிறது.
இதேபோல் சாம்சங் 43 இஞ்ச் எம்7 யூஹெச்டி 4கே ஸ்மார்ட் மானிட்டர் 43 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. அதேபோல் டெல் 24 இஞ்ச் எஃப்.ஹெச்.டி கேமிங் மானிட்டர் 19 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.
பிரிண்டர்களை பொறுத்தவரை ஹெச்.பி டெஸ்க்ஜெட் 2820 பிரிண்டர் 24 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. எப்சன் எக்கோ டேங்க் எல்3252 வை-பை ஆல் இன் ஒன் இங்க் டேங் பிரிண்டர் 22 சதவீத தள்ளுபடியிலும், ஹெச்.பி. ஸ்மார்ட் டேங் 589 ஏஐஓ வைபை கலர் பிரிண்டர் 21 சதவீத தள்ளுபடியிலும் கிடைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.