Advertisment

10% கலோரி கட் பண்ணுங்க... சுகர் பேஷன்ட்ஸ் ஆயுளை நீட்டிக்க இதுதான் வழி!

அதிக ஆயுள் வரை வாழ வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் சிக்கலே இருக்கிறது. இந்தியாவில் 65 வயதிற்கு மேலே வாழ்வதே பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால் ஜப்பானில் உள்ள ஒரு தீவில் அனைவரும் 90 வயதை கடந்து ஆதுவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10% கலோரி கட் பண்ணுங்க... சுகர் பேஷன்ட்ஸ் ஆயுளை நீட்டிக்க இதுதான் வழி!

அதிக ஆயுள் வரை  வாழ வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதில்தான் சிக்கலே இருக்கிறது. இந்தியாவில் 65 வயதிற்கு மேலே வாழ்வதே பெரும் சவாலாக இருக்கிறது. ஆனால் ஜப்பானில் உள்ள ஒரு தீவில் அனைவரும் 90 வயதை கடந்து ஆதுவும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

இந்நிலையில் நிலத்திற்கு ஏற்ப ஆயுளை நீட்டிக்கும் தன்மைகள் மாறும். ஆனால் சில விஷயங்களை நாம் கடைபிடித்தே ஆக வேண்டும். குறிப்பாக புகை பழக்கத்தை கைவிடுவது. அதுபோல் புகை பிடிக்கும் நபர்களை சுற்றி வைத்துகொள்ளாமல் தவிர்ப்பது. தினமும் காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதை அதிகரிக்க வேண்டும். அதிக கார்போஹைட்ரேட் உணவை தவிர்த்து, குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள்  மற்றும் அதிக புரோட்டீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் வழக்கத்தை விட 10 % குறைந்த காலோரிகளைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒல்லியான உடலை தக்க வைத்துக்கொள்ளும் அளவில்தான் நாம் சாப்பிட வேண்டும் . வயதானால் உடல் எடை அதிகரிக்கும் . அப்படி அதிகரித்தால் அது தவறில்லை. மேலும் முடிந்த வரை எல்லா இடத்திற்கு நடந்து செல்வது. என்று எதாவது ஒரு வேலையில் ஈடுபட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment