விலங்குகளால் தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகளின் சுவாரஸ்ய வீடியோ தொகுப்பு!
கிரிக்கெட் போட்டிகளின் போது மைதானங்களில் நாய்கள் நுழைவது, வண்டுகள் ஆக்கிரமிப்பது போன்று பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். அதுபோன்று, விலங்குகளால் சிறிது நேரம் தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் குறித்த சில சுவாரஸ்ய வீடியோ தொகுப்பு இது.