சென்னையில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி: பிகில் பாடல் கன்ஃபார்ம்-ரஹ்மான் உறுதி!!
A.R. ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நம்ம சென்னையில் ஆகஸ்ட் பத்தாம் தேதி நடக்க இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பில் பிகில் படத்திலிருந்து கண்டிப்பாக ஒரு பாடல் பாடப்படும் என ரஹ்மான் கூறியிருக்கிறார். தனது மகனுக்கு இசையை பற்றி அட்வைஸ் கொடுப்பதில்லை என கூறியிருக்கிறார் ரஹ்மான். “இப்போ உள்ள பசங்க கூகிள் பண்ணி உலகத்தை தெரிந்து கொள்கிறார்கள்” என்கிறார் ரஹமான். அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த காணொளியை பாருங்கள்.