Advertisment

ஆக்ஷன் களத்தில் கிருஷ்ணா: "வீரா" டிரைலர் ரிலீஸ்!

author-image
Anbarasan Gnanamani
New Update

ராஜாராமன் என்பவரது இயக்கத்தில் கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'வீரா' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. எல்ரெட் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். பக்கா ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது.

Krishna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment