“மெர்சல்” படத்தின் “நீதானே” , “மெர்சல் அரசன்” பாடல்கள் லிரிக் வீடியோ!
அட்லீ இயக்கத்தில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘தளபதி’ விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் மெலடிப் பாடலான ‘நீதானே’ லிரிக் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், இப்படத்தின் மற்றொரு பாடலான ‘மெர்சல் அரசன்’ லிரிக் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.